Tag: team spirit
எறும்புக்கு எத்தனைக் கால்கள்…?
குழுவாக வாழும் குணம்கொண்டவை எறும்புகள்.ஒவ்வொரு குழுவிலும் இனப் பெருக்கத் திறன்கொண்டஒன்று அல்லது சில பெண் எறும்புகளும், சோம்பேறிஎனப்படும் ஆண் எறும்புகளும் இருக்கும.
எறும்புக்கு ஆறு கால்கள்.. தென்பனிமுனைப்பகுதிகளில் எறும்புகள் வசிப்பதில்லை என்றுகூறப்படுகிறது.
இனப்பெருக்கம் திறன்கொண்ட எறும்புகள்...