Tag: tamilnadu weather
இனி, 150 வருடங்கள் வாழலாம்
தற்போது இந்தியர்களின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள்அதிகரித்து 70.8 வயதாக உள்ளது. இது 1990களில் 59.6ஆக இருந்தது.
அதேசமயம் உலகளவில் மனிதர்களின் சராசரிஆயுட்காலம் 73.2 ஆக உள்ளது.
ஹாங்காங் மக்கள்தான் உலகில் அதிக ஆயுட்காலத்தோடுவாழ்வதாகக் கணக்கிட்டுள்ளனர். இவர்களின்...