Tag: tamilian food
முட்டைத் தோசை சாப்பிட்டவருக்கு நேர்ந்த துயரம்
ஆசை ஆசையாய் முட்டைத் தோசை சாப்பிட்டவர் உயிரிழந்த பரிதாபம் தோசைப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான தோசை அயல்நாடுகளிலும் அமோகமாக விற்பனையாகி வருகிறது. அயல்நாட்டினர் சாமானியராக இருந்தாலும், விவிஐபியாக இருந்தாலும்...