Tag: tamil nadu cm
முதல்வர் தலைமையில் 2-வது நாள் ஆட்சியர்கள் மாநாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் 2-வது நாளாக ஆட்சியர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.
மாவட்ட ஆட்சியர்கள், அரசின் அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.
இன்று மாலை மாவட்ட எஸ்.பி-க்கள், ஐ.பி.எஸ்...
காமன்வெல்த் போட்டியில் தமிழ்நாடு எம்.எல்.ஏ
மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் முதலிடம் பிடித்து காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்ற சங்கரன்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ ராஜா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
“கடைகளில் பணிபுரிவோருக்கு இருக்கை வசதி கட்டாயம்”
தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம் அளிக்க வேண்டும் என பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைச்சர் சி.வி.கணேசன் சட்ட...
அமைச்சர் துரைமுருகனை கண்கலங்க வைத்த முதலமைச்சர்
சட்டப்பேரவையில் இன்று பொன்விழா காணும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவின் நயினார் நாகேந்திரன், உள்ளிட்ட அனைத்துக்கட்சித்தலைவர்கள் பாராட்டி பேசியபோது துரைமுருகன் கண்கலங்கினார்.
சட்டப்பேரவையில் MLA-வாக...
ஊரடங்கு நீட்டிப்பா.? – இன்று முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
முன்னதாக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற இருந்த நிலையில் இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில்...
கொடநாடு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற வெளிநடப்பு
சட்டப்பேரவையில் இன்று கொடநாடு விவகாரம் குறித்து முதல்வர் மு.க,ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து, பாஜக, பாமக, உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.பேரவைக்கு வெளியே தர்ணா போராட்டத்திலும்...
“கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசியல் தலையீடு இல்லை” – முதலமைச்சர் ஸ்டாலின்
கொடநாடு சம்பவம் தொடர்பாக, நீதிமன்ற அனுமதியுடன் முறைப்படி விசாரணை நடந்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று அவையில் இருந்து...
“நீட் தேர்வு விலக்கு குறித்து நடப்புத்தொடரிலேயே சட்ட முன்வடிவு” – முதல்வர் ஸ்டாலின் அதிரடி
நீட் தேர்வை ரத்துசெய்வதற்கான சடமன்றமுன்வடிவு இந்த கூட்டத்தொடரிலேயே கொண்டுவரப்படும் என்று உதயநிதி எழுப்பிய கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
சட்டப்பேரவையில் இன்று சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பட்ஜெட்...
பொள்ளாச்சி வழக்கு – தினசரி விசாரிக்க உத்தரவு
பொள்ளாச்சி பாலியல் வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க மகளிர் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அருளானந்தத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.