Tag: sword fish
மனிதனை ஓடஓடத் துரத்திய வாள் மீன்
மனிதரை ஓடஓடத் துரத்திய வாள் மீனின் வீடியோவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வாள் மீன்கள் கடற்கரையிலிருந்து 600 முதல் 800 மீட்டர்ஆழத்தில் வாழ்கின்றன. கடலிலுள்ள மீன்களுள் சக்திவாய்ந்தமற்றும் வேகமான மீன்களான அவை மனிதர்களைத்தாக்கும் அல்லது கொல்லும்...