Tag: stella maris
ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு சென்ற முதல்வர்
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் 75-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் விழாவில் பேசிய அவர், பள்ளியில் படித்த நாட்களை நினைவுகூர்ந்தார்.
கல்வி என்பது...