Tag: spain parliment
பாராளுமன்றத்தைக் கலக்கிய எலி
https://twitter.com/Reuters/status/1418048152234430469?s=20&t=ecATD16Qi4BP43ssuGZruQ
பாராளுமன்றத்திற்குள் புகுந்து கலக்கிய எலியின்வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது-
வழக்கமாக எம்பிக்கள்தானே பாராளுமன்றத்தில் கலாட்டா செய்துகலக்குவார்கள்…. இங்கு வித்தியாசமாக இருக்கிறதே என்கிறீர்களா….இது இங்கல்ல…
பிரான்ஸ் நாட்டின் ஆன்டலூசியா பாராளுமன்றம்நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அங்கு புகுந்துவிட்டஎலி ஒன்று அங்குமிங்கும் ஓடி...