Tag: shakunthalam
பட நிகழ்ச்சியில் கண்ணீர் விட்ட சமந்தா! ஆறுதல் கூறிய ரசிகர்கள்
திங்கட்கிழமை நடைபெற்ற 'ஷகுந்தலம்' படத்தின் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற சமந்தா, இயக்குநர் குணசேகர் பேசுகையில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார்.