Tag: secong sight
வந்தாச்சு பயோனிக் கண்பார்வையற்றவர்களுக்கு ஒரு பரவசச் செய்தி
உடலுறுப்புகள் எல்லாம் ஆரோக்கியமாக இயங்கினாலும்கண் பார்வை இல்லாமலிருந்தால்……அந்த வாழ்க்கைஎப்படியிருக்கும் என்பதைக் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது. பார்வையற்றவர்களின் இந்தத் துயரத்தைப்போக்குவதற்கு வந்துவிட்டது பயோனிக் கண்.
உலகம் முழுவதும் ஏறத்தாழ மூன்று கோடிக்கும் அதிகமானோர்கண் பார்வையின்றி இருப்பதாகக்...