Tag: sea wonder
சில மணி நேரம் போக்குவரத்து… பிறகு 13 அடி ஆழத்தில் மூழ்கும் சாலை
தினமும் இரண்டுமுறை என்று சில மணி நேரம் மட்டுமே போக்குவரத்துக்குப் பயன்படும் சாலை, பிறகு 13 அடி ஆழத்தில் நீருக்கடியில் மூழ்கிவிடுகிறது. இந்த அதிசயமான சாலை எங்குள்ளது தெரியுமா?
பிரான்ஸ் நாட்டின் அட்லாண்டிக் கடற்கரையில்...