Tag: relay
ரிலேயில் பின்னோக்கி ஓடும் சிறுமி
https://twitter.com/susantananda3/status/1416631867864879107?s=20&t=IRrwrG5TOLSz-JJkumCmqQ
ரிலே எனப்படும் தொடர் ஓட்டப் பந்தயத்தில் சிறுமி ஒருத்திஓட்டப் பந்தயக்கோலை வாங்கிக்கொண்டு பின்னோக்கி ஓடுவதைப்பார்த்து வேடிக்கையாக சிரிக்கின்றனர்.
விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வது என்பது வெற்றிபெறுவதற்காகமட்டுமல்ல, குழு மனப்பான்மையை வளர்ப்பதற்காகவும்தான். போட்டியில்கலந்துகொள்ளாமலே போட்டியை விமர்சிப்பதைக் காட்டிலும்...