Tag: pressue
HEAD PHONE பயன்படுத்துபவரா நீங்கள்? அதிர்ச்சித் தகவல்கள்
இன்று ஹெட்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம்.ஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பலன்களைவிட பாதிப்புகள்அதிகம் என்பதைப் பலர் அறிந்திருக்கவில்லை.
நமது காதுகளால் 65 டெசிபல் வரை ஒலியைத் தாங்க முடியும். ஆனால்,நாம் பயன்படுத்தும் ஹெட்போனின் ஒலி 100...