Tag: Oorkavalan
‘நல்லெண்ணெய் சித்ரா’ மரணம்
திரைப்பட நடிகையும் நல்லெண்ணெய் விளம்பரத்தில் மிகப் பிரபலமானவருமான சித்ரா, மாரடைப்பால் காலமானார்.
56 வயதாகும் சித்ரா, மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொச்சியில் பிறந்து, குழந்தை நட்சத்திரமாக, ரஜினியின்...