Tag: nurse treatment
நடனமாடி நோயாளியைக் குணப்படுத்திய நர்ஸ்
பக்கவாத நோயாளிக்குத் நடனமாடி சிகிச்சையளித்த செவிலியரின் வீடியோ இணையதளவாசிகளின் இதயங்களை வருடிவருகிறது.
மருத்துவத்தில் செவிலியர்களின் பணி முதுகெலும்பாகத் திகழ்கிறது. பல நேரங்களில் தொடுதலின் வலிமை, புன்னகை, அன்பான வார்த்தைகள், செவிமடுத்தல், அக்கறை கலந்த நேர்மையான...