Tag: neaziland
சுகப்பிரவசத்துக்காக சைக்கிள் ஓட்டி மருத்துவமனைக்குச் சென்ற பெண் எம்பி
https://www.instagram.com/p/CWyamppvZgH/?utm_source=ig_web_copy_link
சுகப்பிரசவம் ஏற்படுவதற்காகத் தானே சைக்கிள் ஓட்டி மருத்துவமனைக்குச் சென்ற பெண் எம்பியின் செயல் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜுலி ஆன் ஜென்ட்டர். கர்ப்பிணியாக இருந்த கிரீன் பார்ட்டி எம்பியான ஜுலி...