Tag: more tax
எங்களுக்கு அதிக வரி போடுங்க… பணக்காரர்களின் நூதனக் கோரிக்கை
தங்களுக்கு அதிக வரி விதிக்கக்கோரி உலகக் கோடீஸ்வரர்கள் நூதனக் கோரிக்கை வைத்துள்ள தகவல் அனைவரையும் அதிரவைத்துள்ளது.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தக் கோரிக்கை பற்றிப் பார்க்கலாம் வாங்க…
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் அண்மையில் உலகப் பொருளாதார...