Tag: mamata banerjee speech
“பா.ஜ.க.வை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைவது அவசியம்”
பா.ஜ.க.வை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைவது அவசியம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
டெல்லிக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மம்தா பானர்ஜி, நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்....