Tag: ilayaraja
இசைஞானியும் இசைப்புயலும்
வேறு கண்டங்களில் இருந்து தாங்கள் திரும்பி வந்தாலும், இலக்கு என்றும் தமிழ்நாடு தான் என குறிப்பிட்டு, விமான நிலையத்தில் தானும் இளையராஜாவும் இருக்கும் வீடியோவை ஏஆர்.ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் என இளையராஜா அழைப்பு விடுத்துள்ளார்
இசைஞானி இளையராஜாவின் இசை என்றும் சாகா வரம் பெற்றவை .கிட்டத்தட்ட 1400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவரின் இசை கச்சேரிகளை வெளிநாடுகளில் நடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்துவது வழக்கம், உலகெங்கும் அதற்கான ரசிகர் கூட்டம் உள்ளது...