Tag: IIT Chennai
கொரோனா கூடாரமாக மாறும் அண்ணா பல்கலைக்கழகம்..?
சென்னை ஐ.ஐ.டி.யில் 198 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் கொரோனா தொற்று பரவியுள்ளது.
இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மொத்தம்...