Tag: hindi song
TWO WHEELER நம்பர் பிளேட்டில்வேடிக்கை காட்டிய 3 பேர்
https://twitter.com/Uppolice/status/1504000262943678466?s=20&t=WL-0TfuL9MS3JfjsfTJO0Q
டூ வீலர் நம்பர் பிளேட்டில் வாகனப் பதிவெண்ணுக்குப் பதிலாகவேடிக்கையான வரிகளை எழுதி வைத்ததற்காக 3 இளைஞர்கள்கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், அவரியா பகுதியில் நிகழ்ந்துள்ளஇந்த சம்பவத்தால், இந்த வேடிக்கையான செயலும் அதிரடியானகாவல்துறை அதிகாரிகளும் வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளனர்.
சில...
இந்திப் பாடலுக்கு ரஷ்யச் சிறுமியின் அசத்தல் நடனம்
இந்திப் பாடலுக்கு ரஷ்யச் சிறுமியின் அசத்தலான நடனம் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.
சத்யமேவ ஜெயதே 2 என்ற படத்தின் பாடல்மூலம் மிகப் பிரபலமானவர்கள் நோரா ஃபதேஹி- குரு ரந்தாவா.
அனைவரின் மனதைக் கவர்ந்த அந்தப்...