Tag: henry arumugam
பொய் பேசிவரும் அண்ணாமலை..ஒரே மேடையில் விவாதிக்கத்தயாரா ?ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி சவால்….
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவருமான ஹென்றி நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த கால பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்த அ.தி.மு.க....