Tag: girls
மாணவிகள் தலைமுடி வளர்க்கத் தடை
பள்ளி மாணவிகள் தலைமுடி வளர்க்கத் தடைவிதிக்கப்பட்டுள்ள தகவல் சமூக ஊடகத்தில்வைரலாகப் பரவி வருகிறது.
ஜப்பான் நாட்டில்தான் இந்த விநோதமானநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவிகளின் நீளமான கூந்தல் மாணவர்களின்பாலியல் உணர்வைத் தூண்டுவதாகக் கருதப்படுவதாகவும், அதன்காரணமாக மாணவிகள்நீளமான கூந்தலோடு வருவதற்குத்...