Tag: fuel shortages
இலங்கையில் 21வது சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால் அரசுக்கு எதிராக மக்கள் மாபெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனால் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகிய நிலையில், அதிபர்...