Tag: father and son
தந்தையர் தினம்
ஒவ்வோராண்டும் ஜுன் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமைதந்தையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
சில நாடுகளில் ஜுன் 20 ஆம் நாள் தந்தையர் தினம்கடைப்பிடிக்கப்படுகிறது.
தாயன்புக்கு நிகரானது தந்தையின் அன்பு. இதனைஉணர்ந்துகொண்ட வாஷிங்டனைச் சேர்ந்த சொனாராலூயிஸ் ஸ்மார்ட் டாட் தந்தையர் தினம்...
வீடியோ பைத்தியம் பிடித்த தந்தை-வறுத்தெடுக்கும் குழந்தை
பெற்றோர்களுக்கு குழந்தை எப்போதுமே குழந்தைகள் தான்,அவர்கள் வளர்ந்துவிட்டாலும்.பெற்றோர்கள் தங்களுடன் அதிகநேரம் செலவிடவேண்டும் என்பதே சிறு குழந்தைகளின் ஏக்கமாக இருக்கும்.தற்போது இப்படி தான் பல குழந்தைகளின் நிலை உள்ளது.
குழந்தைகளுடன் தேவையான நேரத்தை செலவிடவேண்டும்.பல பெற்றோர்கள்...