Tag: drone camera
அதென்ன ட்ரோன் கேமரா?
சினிமாவுல கதாநாயகர்கள் பறந்து பறந்து வில்லன்களோடசண்டை போடுவாங்க…
இப்போ…பறந்து பறந்து போட்டோவும் வீடியோவும் எடுக்குதுகேமரா… புகைப்படம் எடுப்பதும் வீடியோ எடுப்பதும் கைவந்தகலையாகிவிட்டது.
இந்தக் கேமராவைத் தொலைதூர இடத்திலிருந்தே இயக்குகிறார்கள்.ஆளில்லாத குட்டி விமானமான இதை ட்ரோன் என்று...