Tag: delta district
மயிலாடுதுறையில் ஆய்வு செய்த முதலமைச்சர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆனந்தபுரம் என்ற இடத்தில் நெல் விதைப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
விவசாயிகளோடு கலந்துரையாடி, ஊர்மக்களின் குறைகளையும் முதல்வர் கேட்டறிந்தார்.
டெல்டா மாவட்டங்களில் இன்று காலைமுதல் ஆய்வுப்பணியை மேற்கொண்டுள்ள முதல்வர், ஆனந்தபுரம்...