Tag: corona vaccines
“நாளை முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படும்”
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 2.36 கோடி...