Tag: corona fund
பிச்சைக்காரர் அளித்த 7 லட்ச கொரோனா நிவாரண நிதி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள ஆலக்கிணறு கிராமத்தை சேர்ந்த முதியவர் கூல் பாண்டி. இவர் அன்றாடம் யாசகம் பெற்றே வாழ்ந்து வருகிறார் .
கூல்பாண்டி கல்வி கற்கவில்லை என்றாலும் ,தான் யாசகம் பெற்ற பணத்தை...