Tag: chinese hotel
இளம்பெண்ணை வெட்கப்பட வைத்த குழந்தை
https://www.instagram.com/reel/CcevoSfJ26s/?utm_source=ig_web_copy_link
சிறுவனின் புன்னகையால் இளம்பெண்ணொருத்தி வெட்கத்துடன்சிரிப்பலையில் மூழ்கியது வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
புன்னகை எப்போதும் அனைவரையும் வசீகரிக்கும். அதிலும்குழந்தைகள், சிறுவர்களின் புன்னகை அனைத்து வயதினரையும்கவர்ந்திழுக்கும். கள்ளங்கபடமில்லாத அந்தப் புன்னகையில்கவலைகளை மறந்து மகிழ்ச்சியில் லயிப்போம்.
அதுபோன்ற ஒரு நிகழ்வு இணையத்தில்...