Tag: Chimpanzee monkey
பிறந்த நாள் கொண்டாடடிய சிம்பன்சி குரங்கு
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்க்கு சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து கடந்த 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கொம்பி மற்றும் கௌரி ஆகிய சிம்பன்சி குரங்குகளுக்கு 16 வருடங்களுக்கு பிறகு பிறந்த சிம்பன்சி...