Tag: child pilot
19 வயதில் பைலட் ஆன விவசாயி மகள்
https://twitter.com/CMOGuj/status/1435215063623737344?s=20&t=8_SRZAB5oGoddy--EB9D1A
குஜராத் மாநிலம், சூரத் நகரைச் சேர்ந்த விவசாயியின்19 வயது மகள் வணிக விமானங்களில் பைலட் ஆகி சாதனை படைத்துள்ளார்.
பைலட்டுக்கான 18 மாதப் பயிற்சித் திட்டத்தை அமெரிக்காவில்பதினோறே மாதங்களில் நிறைவுசெய்து மகத்தான பெருமைக்குச்சொந்தமாகியுள்ளார் மைத்ரி...