Tag: child disappeared
திடீரென்று மறைந்துபோன சிறுமி
திடீரென்று காணாமல்போன 4 வயது சிறுமி, படிக்கட்டுக்கு அடியில் 3 ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டு உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வைரலாகியுள்ளது.
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் வசித்துவருபவர்கள் கிம்பர்லி கூப்பர்- கிர்க் ஷுல்டிஷ் தம்பதியினர்....