Tag: cell phone charge
நிமிடங்களில் FULL CHARGE… லேட்டஸ்ட் செல்போன்
https://twitter.com/Infinix_Mobile/status/1409461424393383937?s=20&t=wLh5Z8K7p6XeT_YLb3hZ0w
செல்போன்வாசிகளின் பெருங்கவலையே பேட்டரிதீர்ந்துவிட்டால் என்ன செய்வது என்பதுதான்.
செல்போன்தான் உலகம் என அதிலேயே மூழ்கிக்கிடக்கும்இன்றைய இளைஞர்களுக்கு வரமாக அமைந்துள்ளது சீனாவின்இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய மாடல் செல்போன்.இதற்காக 160 வாட் அல்ட்ரா பிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தைகான்செப்ட்...