Tag: CBSE RESULTS
C.B.S.E +2 மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு
C.B.S.E 12ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் இன்று பிற்பகல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் நாடு முழுவதும் 4 லட்சம் மாணவர்கள் C.B.S.E பாடப்பிரிவில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருந்தனர்.
கொரோனா...