Tag: C. V. Ganesan
“ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்”
தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு முகாம் மூலம் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள...