Tag: brief and panti
பூமியைப் பாதிக்குமா பேன்டி, ஜட்டி?
நாம் உடுத்திய உள்ளாடைகளை சர்வசாதாரணமாக குப்பைத் தொட்டியில்வீசியெறிந்துவிட்டுப் போய்க்கிட்டே இருப்போம். ஆனால், சுவிட்சர்லாந்து நாடுஇந்த விஷயத்தில் கவனம் செலுத்தி இன்ட்ரஸ்ட்டிங்கான ஆய்வு ஒன்றைமேற்கொண்டுள்ளது.
எப்படித் தெரியுமா…?
ஒவ்வொருவரும் தாங்கள் உடுத்திய காட்டன் பேன்டி, காட்டன் ஜட்டிகளைப்...