Tag: blood donor day
உலக ரத்த தான தினம்
உலக ரத்த தான தினத்தையொட்டி, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த பேரணியில் பங்கேற்ற உதகை அரசு...