Tag: begger chikld
ஓட்டல் அதிபராக உயர்ந்த பிச்சைக்காரச் சிறுமி
ரயில் நிலையத்தில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த சிறுமி, தற்போது உணவகம் ஒன்றின் அதிபராக உயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
பீகார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்த அந்தச் சிறுமியின் வாழ்க்கைப் பயணம் கோடிக்கணக்கான சிறுமிகளுக்கு உத்வேகமாக அமைந்துள்ளது.
குழந்தைப் பருவத்தில் பாட்னா ரயில்...