Tag: ArtificialSun
1.5 கோடி செல்சியஸ் வெப்பம் சுட்டெரிக்கும் செயற்கை சூரியன்
சீன அணுக்கரு இணைவு உலை ஒரு பிரம்மாண்டமான சாதனையைச் செய்துள்ளது, 1999 ஆம் ஆண்டு முதல் East என்ற செயற்கை சூரியனை உருவாக்கும்,திட்டத்தை செயல்படுத்திச் சாதித்துள்ளது,
இதற்காக ஒரு டிரில்லியன் டாலர்களைச் செலவு செய்துள்ளது, அதாவது இந்திய ரூபாய்யின் இன்றைய மதிப்பிற்கு, சுமார் 81 ஆயிரம் கோடியாகும்.
இந்த...