Tag: animal dance
நடனமாடும் திமிங்கலம்
திமிங்கலம், டால்பின் மீன்களின் நடன வீடியோ அனைவரையும் கவர்ந்துவருகிறது.
மனிதர்களைத் தவிர, யானை, குதிரை நடனமாடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.பறவை இனங்களில் மயில் நடனமாடுவதை நாம் பார்த்திருக்கிறோம். மயில்களின் அந்த நடனம் நமக்குக் கண்கொள்ளாக் காட்சியாக...