Tag: 90 years fish
90 வயதை எட்டிய மீன்
மீன் ஒன்று 90 வயதுவரை வாழ்ந்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மெத்துசெலா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அரிய வகை ஆஸ்திரேலியப் பெண் மீன் ஒன்று, உலகிலேயே நீண்டகாலம் வாழ்ந்து வருவதாக அண்மையில் தெரியவந்துள்ளது....