Tag: 6 lady doctors
6 மகள்களையும் டாக்டர் ஆக்கிய பெற்றோர்
தம் மகள்கள் 6 பேரையும் எம்பிபிஎஸ் படிக்க வைத்து தலைநிமிர்ந்துள்ளனர் கேரளப் பெற்றோர்.
மலப்புரம் மாவட்டம், நடுப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் டிவிபி அஹமது குஞ்ஜமாத்- ஸைனா தம்பதி. இவர்களுக்கு ஃபாத்திமா, ஹஜிரா, ஆயிஷா, ஃபாஷியா,...