Tag: 58 names to wife
மனைவியை ‘சமாளிக்க முடியாதது’ ஏன் தெரியுமா?
திருமணமாகாத இளைஞர்களுக்கோ எப்போது திருமணம்நடைபெறும் என்னும் பெருத்த எதிர்பார்ப்பு.திருமணமானவர்களுக்கோ ஏன் திருமணம் செய்தோம்என்று ஒருவித வெறுப்புணர்வு.
இந்த வெறுப்புணர்வு ஏன்…?
சும்மா ஜாலிக்காக…
தமிழில் மனைவி என்பதற்கு 58 வகையானபெயர்கள் உள்ளனவாம்.
துணைவிகடகிகண்ணாட்டிகற்பாள்காந்தைவீட்டுக்காரிகிருகம்கிழத்திகுடும்பினிபெருமாட்டிபாரியாள்பொருளாள்இல்லத்தரசிமனையுறுமகள்வதுகைவாழ்க்கைவேட்டாள்விருந்தனைஉல்லிசானிசீமாட்டிசூரியைசையோகைதம்பிராட்டிதம்மேய்தலைமகள்தாட்டிதாரம்மனைவிநாச்சிபரவைபெண்டுஇல்லாள்மணவாளிமணவாட்டிபத்தினிகோமகள்தலைவிஅன்பிஇயமானிஆட்டிஅகமுடையாள்ஆம்படையாள்நாயகிபெண்டாட்டிவாழ்க்கைத் துணைமனைத்தக்காள்வதூவிருத்தனைஇல்மகடூஉமனைக் கிழத்திகுலிவல்லபிவனிதைவீட்டாள்ஆயந்திஊடை
இப்போது புரிகிறதா இந்த...