Tag: 5 husband
5 கணவர் ஒரு மனைவி
கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா?ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்பதுதானே பண்பாடு..?ஆனால், இமயமலைப் பகுதிகளில் ஒரே பெண்ணை பல ஆண்கள்மணந்துகொள்ளும் வழக்கம் இன்றுவரை தொடர்ந்து வருகிறது.
இமயமலையிலிருந்து வெகுதொலைவில் உள்ளது ராஜு வர்மாஎன்னும் கிராமம். இப்பகுதியில்தான்...