Tag: தமிழக அரசு
தமிழக அரசு அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் அரசு விழாக்களில் கருவிகள் மூலம் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைப்பதை தவிர்க்க அறிவுறுத்தல்.
பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் - தமிழக...
4 மாதங்களுக்கு பிறகு தொடங்கப்பட்ட பேருந்து சேவை
4 மாதங்களுக்கு பிறகு கர்நாடகா - தமிழகம் இடையேயான பேருந்து சேவை தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அண்டை மாநிலங்களுக்கிடையே பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
பிறகு அளிக்கப்பட்ட தளர்வில், புதுச்சேரிக்கு...
மாநில அரசால் முடிந்தது ஏன் மத்திய அரசால் முடியாது?
பெட்ரோல், டீசல் விலையை தமிழக முதலமைச்சரால் குறைக்க முடியும் என்றால், மத்திய அரசால் ஏன் குறைக்க முடியாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த...
தமிழகத்தின் முதல் பெண் அர்ச்சகர்..!
தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ், பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.
இதில் முதன்முறையாக பெண் அர்ச்சராக செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தசுஹாஞ்சனாவும்...
ஸ்டெர்லைட் வழக்கு – அரசு பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை
ரூ.200 கோடிக்கும் மேற்பட்ட மூலப்பொருட்கள் ஆலையில் உள்ளே இருக்கிறது அதனை எடுத்து விற்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தரப்பு வாதம்.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வேதாந்தா வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க...
“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்கவேண்டியது இல்லை”
ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாததால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்கவேண்டியது இல்லை என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால...