சென்னை எம்.ஜி.ஆர் நகரில் மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக காவல்துறை அனுமதியின்றி கையெழுத்து இயக்கம் நடத்திய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை வாகனத்தில் ஏற மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.