பழங்குடியினர் நலனுக்காக திரெளபதி முர்மு என்ன செய்துள்ளார்? – யஷ்வந்த் சின்ஹா

324

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா.

“திரௌபதி முர்மு பழங்குடியினத்தை சேர்ந்தவர். ஆனால், அவர்களுக்காக என்ன செய்துள்ளார்? ஆளுநராக இருந்துள்ளார், அவ்வளவுதான்.

நான் நிதியமைச்சராக இருந்தபோது தாக்கல் செய்த 5 பட்ஜெட்களை பாருங்கள், பழங்குடியின சமூகத்திற்கு அதிமாக செய்துள்ளேன்”என்று யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.