கிளாம்பாக்கம் பஸ்கள் நிற்காது… அரசு போக்குவரத்து கழகம் அதிர்ச்சி தகவல்!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது

அதில் கூறுவது; போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கிளாம்பாக்கம் பஸ் முனையம் முன்பாக சாலையில் பஸ்கள் நிற்காது. பயணிகள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குள் இறங்கிக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related News

Latest News