Monday, January 20, 2025

சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்…யாரை பாதிக்கும்?

கோவிட்-19 தொற்றுநோய்க்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மெட்டாப்நியூமோவைரஸின் (HMPV) என்ற வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அங்கு மருத்துவமனைகளும், மயானங்களும் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது.

இருமல், காய்ச்சல், தொண்டை வலி, மூச்சு திணறல் ஆகியவை இந்த வைரஸின் அறிகுறிகளாகும். நோய் எதிர்ப்பு சக்தி மோசமாக உள்ள நபர்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களை இந்த தொற்றுகள் பாதிக்கிறது.

Latest news