Thursday, April 24, 2025

சட்டமன்றத்தில் மொபைல் போன்களுக்கு தடை விதிக்க வேண்டும் – நிதிஷ் குமார் வலியுறுத்தல்

பீகார் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மொபைல் போன் பயன்படுத்தியுள்ளார். இதை கவனித்த முதல்வர் நிதிஷ் குமார் கோபம் அடைந்துள்ளார்.

இதையடுத்து பேசிய நிதிஷ் குமார் சட்டமன்றத்தில் மொபைல் போன்களுக்கு தடை விதிக்குமாறு சபாநாயகர் நந்த் கிஷோர் யாதவை வலியுறுத்தினார்.

Latest news